Oct 16, 2026, பரல் - 39
முயற்சியின் மரபு
உங்கள் கவனத்திற்கு:
🍁 October
- 10/31/2006 - Carnival
🍁 November
- 11/14/2026 - First Semester Assessments
- 11/21/2026 - Second Semester Begins
🍁 Carnival
- 📅 10/31/2006 - ⏰ 1.45PM -📍 Hillside Elementary School
- Carnival Toy donation : Carnival is all about fun, laughter, and happy little moments! Want to be part of a child’s joy when they receive a new toy? Please consider donating using the QR code below ($10).

🍁 LMS Access
- Please access SILAMBU LMS at the link below
- Help manual can be accessed here
📢அன்புள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு!
🌸 குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஹில்சைடு பள்ளி வளாகத்திற்குள் நட்ஸ் (Nuts) மற்றும் நட்ஸ் கலந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வர வேண்டாம்.மேலும், வகுப்பறை மற்றும் ஜிம்மிற்குள் எந்தவிதமான உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
🌸 Let’s Leave Our Classroom Clean & Ready!
A quick reminder to please tidy up the classroom before leaving at 4:00 PM and leave everything neat and ready for the next day. Please also be mindful not to disturb or use the host school students’ belongings or classroom supplies.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! 🙏
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
📚 ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிகத் திறன் திட்டம் - வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
⚽ சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
CPR & First Aid Training

Please register at the link below
கதைகள் சொல்லும் கதை 📚

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
We welcome your newsletter ideas and suggestions. Please contact Hema.
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
