Silambu_Logo_Final
2026 பொருள் தரும் குறள் – தொடர் : 6

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - 957

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - 101

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - 423


வாரந்தோறும் (Weekly) சனிக்கிழமை சிலம்பு தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் ஒரு சிறுகதை சொல்லப்படும்.
அந்தக் கதைக்கு பொருந்தும் திருக்குறளைத் தவறில்லாமல் கண்டறிந்து சொல்லும் குழந்தைகளுக்கு டாலர் பணம் பரிசாக வழங்கப்படும்.

Quiz Date
Oct 24th,2026