குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - 957
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை - 331
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல் - 184
வாரந்தோறும் (Weekly) சனிக்கிழமை சிலம்பு தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் ஒரு சிறுகதை சொல்லப்படும்.
அந்தக் கதைக்கு பொருந்தும் திருக்குறளைத் தவறில்லாமல் கண்டறிந்து சொல்லும் குழந்தைகளுக்கு டாலர் பணம் பரிசாக வழங்கப்படும்.
