Oct 09, 2026, பரல் - 38
பொறுமையான தலைமுறை
உங்கள் கவனத்திற்கு:
🍁 Carnival
- 📅 தேதி: 31 Oct, 2026
- ⏰ நேரம்: 1.45PM
- 📍 இடம்: Hillside Elementary School
🍁 LMS Access
- Please access SILAMBU LMS at the link below
- Help manual can be accessed here
📢அன்புள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு!
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஹில்சைடு பள்ளி வளாகத்திற்குள் நட்ஸ் (Nuts) மற்றும் நட்ஸ் கலந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வர வேண்டாம்.மேலும், வகுப்பறை மற்றும் ஜிம்மிற்குள் எந்தவிதமான உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! 🙏
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
📚 ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிகத் திறன் திட்டம். Please register using the link below.
https://forms.gle/R63Xo3QMkjNFV5157
⚽ சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் . Please join the group for registration and updates..
CPR & First Aid Training

Please register at the link below
கதைகள் சொல்லும் கதை 📚
கதைகளோடு வளர்ந்தவர்கள் நாம்… 📚
காவியங்கள், நீதிக் கதைகள், கற்பனைக் கதைகள், வரலாற்றுக் கதைகள் என எத்தனையோ கதைகள் நம் நினைவுகளில் இன்றும் வாழ்கின்றன. சில சிரிக்க வைத்தன, சில சிந்திக்க வைத்தன, சில மனதில் நீங்காமல் தங்கின.
அந்த இனிய கதைகளையும் வாசிப்பு அனுபவங்களையும் சிலம்பின் இந்தப் புதிய வாசிப்புப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறோம்.ஒவ்வொரு வாரமும், நம் இலக்கிய ஆர்வலர்கள் ரசித்த ஒரு நல்ல வாசிப்பு உங்களுக்காக!
வாசிப்போம்… ரசிப்போம்… கதைகளோடு பயணிப்போம்!
https://www.sirukathaigal.com/பூவுக்குக்-கீழே

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
We welcome your newsletter ideas and suggestions. Please contact Hema.
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
