Jul 23, 2026, பரல் - 28
வழிகாட்டல்
2026 – 2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது !!

📚Invest in Our child's language and culture:
At SILAMBU, our mission is to introduce Tamil to the next generation through fun, engaging, and affordable learning.
💥Time to join us!💥
‼️"Admissions are still OPEN"‼️
Learn Basics starting from JUST $89/year.
SILAMBU Summer Picnic - பிரியாணி Day!!!

சிலம்பின் கோடை கொண்டாட்டம்!
மணக்க மணக்க பிரியாணி Sponsored by SILAMBU!!
Summer Special!!

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்!
🎉வாழ்த்துகள்!!

Best wishes to Deepika (Proud SILAMBU Parent) on her entrepreneurial journey!
At SILAMBU, we believe that every success story strengthens our Tamil community.
Let us celebrate and support our entrepreneurs as we build a stronger community filled with opportunities, inspiration, and shared success!!🎉
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
சிலம்பு கூடைப்பந்து- நடப்பு சீசன் வகுப்புகள் முடிவுற்றன.
கோடைகால கூடைப்பந்து பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யவும்
https://forms.gle/w1GidNnDDt65rZgu7
ஹார்வர்டு - வகுப்பு கிடையாது.

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
We welcome your newsletter ideas and suggestions. Please contact Hema.
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
