ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி- 137
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது-165
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்- 198
சிலம்பு வின் “பொருள் தரும் குறள்”
வாரந்தோறும் (Weekly) சனிக்கிழமை சிலம்பு தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் ஒரு சிறுகதை சொல்லப்படும்.
அந்தக் கதைக்கு பொருந்தும் திருக்குறளைத் தவறில்லாமல் கண்டறிந்து சொல்லும் குழந்தைகளுக்கு டாலர் பணம் பரிசாக வழங்கப்படும்.
