April 3, 2026, பரல் - 13
பொறுப்பு – முதிர்ச்சி
சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026
அனைவருக்கும் அன்பான வணக்கம்!
சித்திரை மாதத்தின் மகிழ்ச்சியை கொண்டாட, நம்முடைய சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நம்மை நோக்கி வருகிறது!
📅 ஏப்ரல் 25, 2026 | April 25, 2026
⏳இன்னும் 3 வாரங்களே உள!
🔥 பயிற்சிகள் தொடங்கட்டும்!படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரட்டும்!
உங்கள் அனைவரின் பங்கேற்பையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 11
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி -118
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து-130
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்-85
உங்கள் கவனத்திற்கு:
🌈 04/04/2026 : பள்ளி விடுமுறை (Spring Break)
🌷 04/25/2026 : சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026

CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !!
👉 CSK - Robotics Tournament
👉 CSK - Science Exhibits
👉 CSK - Culturals
முப்பெரும் விழா!
கூடுதல் விவரங்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் பதிவு செய்ய, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
🦋 கதை கேட்கலாம் வாங்க!
சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
🌻இளம் தமிழ் பேச்சாளர்கள் பயிற்சி பட்டறை - ஆசிரியை திருமதி.லதா குமார்
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
🌺 சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு கிடையாது.
🌷 ஹார்வர்டு - ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வகுப்பு நடைபெறுகிறது.
வாருங்கள் பாராட்டுவோம் 🎊

நமது சிலம்பு தமிழ்ப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் இனியன் தேவ் பிரகாஷ், விண்வெளி மற்றும் கோள்கள் சார்ந்த துறையில், நிகழ்த்திய சாதனைக்காக, 'IBR Achiever 2026' என்ற அங்கீகாரத்துடன் 'India Book of Records'-இல் அகில இந்திய சாதனையாளராக இடம்பிடித்துள்ளார்.
செல்வன் இனியன் தேவ் பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோரையும் பாராட்டுவோம்!
.
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 12


சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
