Silambu_Logo_Final
2026 பொருள் தரும் குறள் – தொடர் : 9

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு-94

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது-101

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து-126

சிலம்பு வின் “பொருள் தரும் குறள்”
வாரந்தோறும் (Weekly) சனிக்கிழமை சிலம்பு தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் ஒரு சிறுகதை சொல்லப்படும்.
அந்தக் கதைக்கு பொருந்தும் திருக்குறளைத் தவறில்லாமல் கண்டறிந்து சொல்லும் குழந்தைகளுக்கு டாலர் பணம் பரிசாக வழங்கப்படும்.

Quiz Date
Mar 21st,2026