மார்ச் 13, 2026, பரல் - 10
ஒழுங்கு – நிலைத்தன்மை
✨ சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 ✨
சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - ஏப்ரல் 25, 2026.
இப்போதே உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்யுங்கள்!
இன்னும் 6 வாரங்களே உள!
படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரவேண்டும்!
CSk னா சும்மா அதிரனும்ல!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 8
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி-40
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து-126
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை-151
உங்கள் கவனத்திற்கு:
🔸 03/14/2026 : பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition).
🔸 03/22/2026 : செயற்கை நுண்ணறிவு - AI for Beginners
- 12 வார புதியத்தொடர் வகுப்பு ஆரம்பம்.
- ஆசிரியர், S.லெட்சுமண குமார், IIT Madras AI முதுகலை, செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்.
- சிலம்பு குடும்ப உறுப்பினர்களுக்கான பிரத்யேக கட்டணம் $50 மட்டுமே.
🔸 04/04/2026 : பள்ளி விடுமுறை (Spring Break)

CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !!
👉 CSK - Robotics Tournament
👉 CSK - Science Exhibits
👉 CSK - Culturals
முப்பெரும் விழா!
கூடுதல் விவரங்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் பதிவு செய்ய, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
✦ பிங்கோ BINGO
நமது சிலம்பு நூலகத்தில் இருந்து"மார்ச் மாதம் படிக்கும் மாதம்" என்னும் தலைப்பில்"பிங்கோ" தாள் வெளியாகிறது. அதை பற்றிய தகவல் உங்கள் குழந்தைகளின் தமிழ் ஆசிரியர் மூலம் உங்களுக்கு வந்து அடையும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் நூலகரை அணுகவும்.
✦ கதை கேட்கலாம் வாங்க!
சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
✦ பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition)
இந்தப் போட்டியில் பங்கேற்க நூலகர் சாரதப்பிரியா அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
✦ இளம் தமிழ் பேச்சாளர்கள் பயிற்சி பட்டறை - ஆசிரியை திருமதி.லதா குமார்
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
✦ சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - வகுப்பு உண்டு
✦ சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு
✦ சிலம்பு சதுரங்கம் - வகுப்பு உண்டு
✦ ஹார்வர்டு - ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வகுப்பு நடைபெறுகிறது.
வாருங்கள் பாராட்டுவோம்✨
டெக்கா (DECA) போட்டியில் பதக்கங்களை வென்று வந்துள்ள நம் சிலம்புச் செல்வங்களான அரவிந்த், கார்த்திக்,சஞ்ஜீவ் மற்றும் யுவரோசன் ஆகியோரையும் அவர்தம் பெற்றோர்களையும் பாராட்டுவோம்.
சக்தி மகளிர் தினக் கொண்டாட்டம் 2026
சக்தி மகளிர் தினக் கொண்டாட்டம் மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்று, இதை மேலும் சிறப்பித்த அனைத்து சாதனைப் பெண்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Little Buds
For details please contact Ramya Ganesh @480-494-9282.
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 9


சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
