Sep 18, 2026, பரல் - 35
உண்மை – வலிமை
உங்கள் கவனத்திற்கு:
✨ 10/10/2026 : Carnival
✨📚பாடப்புத்தகங்கள் விநியோகம் - ஆன்லைன் மூலம் பயிலும் மாணவர்களுக்கானபுத்தகங்கள் தபால்/கொரியர் மூலம் அனுப்பப்பட்டுவிட்டன. நேரில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள் வகுப்பறைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
✨மதிப்பீட்டுத் தேர்வுகள் (Evaluations): மதிப்பீட்டுத் தேர்வை முடித்த அல்லது இன்னும் எழுத வேண்டிய மாணவர்களை நாங்கள் விரைவில் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வோம்.
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
✦ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிகத் திறன் திட்டம் (தற்போதுள்ள குழுக்கள்) வகுப்புகள் தொடங்கியது. புதிய குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
✦SILAMBU Kids Soccer Club
Please register using this link : Soccer Interest form

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
We welcome your newsletter ideas and suggestions. Please contact Hema.
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
