May 01, 2026, பரல் - 17
இலக்கு – பாதை
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 13
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்-138
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்-169
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்-184
உங்கள் கவனத்திற்கு:
✨ 05/23/2026 : பள்ளி விடுமுறை - Memorial day.
✨ 05/30/2026 : பள்ளி ஆண்டு விழா.
📚 2026 – 2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது 📚 !!

📚 கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்!
Hurry up to get the early bird price!!
✨ CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !! ✨

சிலம்பு CSK நிகழ்ச்சி பலரின் இணைந்த உழைப்பால் ஒரு சிறப்பான குடும்ப விழாவாக அமைந்தது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
அறிவியல் கண்காட்சி மற்றும் ரோபோட்டிக்ஸ் அணிகளின் புதுமையும், கலாச்சார நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காட்டிய திறமையும் நிகழ்வை மேலும் சிறப்பாக்கின.
தலைமை விருந்தினர்கள், ஸ்பான்சர்கள், ஸ்டால் அமைப்பாளர்கள் மற்றும் பார்மிங்டன் பள்ளிக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த வெற்றியை இனிய நினைவாக மாற்றிய அனைவருக்கும் மீண்டும் நன்றி.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
📖 கதை கேட்கலாம் வாங்க!
சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
சிலம்பு கூடைப்பந்து -வகுப்பு நடைபெறும் .
ஹார்வர்டு - ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வகுப்பு நடைபெறுகிறது.
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 16

🌱 International Compost Awareness Week (ICAW) – May 3–9, 2026
🌍 Observed worldwide, ICAW highlights the importance of composting and soil health.
♻️ This year’s theme, “Compost! Feed the Soil that Feeds Us,” encourages building healthier ecosystems and a more sustainable future.
🔗 Additional Resources: RRRASOC-April-2026-E-Newsletter

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
