Silambu_Logo_Final
தூரிகை பரல் – 15 April 17

அனைவருக்கும் அன்பான வணக்கம்!

சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நம்மை நோக்கி வருகிறது! இன்னும் சில தினங்களே உள்ளன – தயாராகுங்கள்!🌿🎉

Countdown Timer Expired

Days
Hours
Minutes




👉 CSK - Robotics Tournament


சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.


🌺 சிலம்பு கூடைப்பந்து -  வகுப்பு நடைபெறாது.

🌷 ஹார்வர்டு -  ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வகுப்பு நடைபெறுகிறது.



“Happy Earth Day! May our small steps today help preserve the beauty of our planet for a greener tomorrow.” 🌿🌍



கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.

(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)

சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்



Website: https://silambu.us/

School LMS https://openlms.mntamilschool.org/login/index.php

Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1

Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335

Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.

With gratitude - see you in the next edition,
Hemalatha. K

தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.