மார்ச் 06, 2026, பரல் - 9
மரியாதை – பண்பு
✨ சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 ✨
சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - ஏப்ரல் 25, 2026.
இப்போதே உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்யுங்கள்!
இன்னும் 7 வாரங்களே உள!
படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரவேண்டும்!
CSk னா சும்மா அதிரனும்ல!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 7
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி-25
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று-78
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று-100
உங்கள் கவனத்திற்கு:
➤ 03/07/2026 : இரண்டாம் பருவத் தேர்வு(Second Semester Assessment).
➤ 03/07/2026 : சக்தி வழங்கும் மகளீர் மட்டும் கொண்டாட்டம்.
➤ 03/14/2026 : பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition ).

CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !!
👉 CSK - Robotics Tournament
👉 CSK - Science Exhibits
👉 CSK - Culturals
முப்பெரும் விழா!
கூடுதல் விவரங்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் பதிவு செய்ய, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
✦ பிங்கோ BINGO
🔸 நமது சிலம்பு நூலகத்தில் இருந்து "மார்ச் மாதம் படிக்கும் மாதம்" என்னும் தலைப்பில் "பிங்கோ" தாள் வெளியாகிறது. அதை பற்றிய தகவல் உங்கள் குழந்தைகளின் தமிழ் ஆசிரியர் மூலம் உங்களுக்கு வந்து அடையும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் நூலகரை அணுகவும்.
✦ கதை கேட்கலாம் வாங்க!
🔸சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
✦ பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition)
🔸இந்தப் போட்டியில் பங்கேற்க நூலகர் சாரதப்பிரியா அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
✦ இளம் தமிழ் பேச்சாளர்கள் பயிற்சி பட்டறை - ஆசிரியை திருமதி.லதா குமார்
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
✦ சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - வகுப்பு உண்டு
✦ சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு
✦ சிலம்பு சதுரங்கம் - வகுப்பு உண்டு
✦ ஹார்வர்டு நிலை 2, காப்புரிமை (Patent your business idea) - அறிமுக வகுப்பு 03-08-2026 இரவு 8.00 மணிக்கு (நிலை 1 முடித்தவர்களுக்கு)
வாருங்கள் பாராட்டுவோம்✨
சிலம்பு தமிழ்ப்பள்ளி மேனாள் மாணவர், தற்போதைய மாணவ ஆசிரியர் மற்றும் சிலம்பு நடத்தும் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கில் டிரைனிங்கில் சிறப்பாக செயலாற்றி - ஸ்காந்தலாரிஸ் பிசினஸ் போட்டியில் சிறப்புத்தகுதி பரிசைப் பெற்று பெருமைத்தேடித்தந்துள்ள கவினி ராயனைப் பாராட்டுவோம். அவருக்கு ஊக்கமளித்த அவரின் பெற்றோர் திரு.பிரேம்தாஸ் மற்றும் திருமதி.சாதனா அவர்களையும் பாராட்டுவோம்


🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 8


சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
