பிப்ரவரி 27, 2026, பரல் - 8
ஒற்றுமை – வலிமை
✨ சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 ✨
சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - வரும் ஏப்ரல் மாதத்தில்.
நடனக் குழுக்களே பயிற்சிகளை ஆரம்பியுங்கள்!
நாடக வீரர்களே வசனங்கள் தூள் பறக்கட்டும்!
இன்னும் 8 வாரங்களே உள!
படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரவேண்டும்!
CSk னா சும்மா அதிரனும்ல!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 6
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்-19
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி-40
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு-73
உங்கள் கவனத்திற்கு:
➤ 02/27/2026 : சிலம்பு சதுரங்கம் ஆரம்பமாகிறது.
➤ 03/01/2026 : ஹார்வர்டு வகுப்புகள் ஆரம்பமாகிறது.
➤ 03/05/2026 : SCORE குழுவின் - வேலை தேடல் ஓர் புதிய பயணம் - உரையாடல்.
➤ 03/07/2026 : இரண்டாம் பருவத் தேர்வு(Second Semester Assessment).
➤ 03/07/2026 : சக்தி வழங்கும் மகளீர் மட்டும் கொண்டாட்டம்.
➤ 03/14/2026 : பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition ).
🎉CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !!
👉 CSK - Robotics Tournament
👉 CSK - Science Exhibits
👉 CSK - Culturals
முப்பெரும் விழா!
CSK - Science Exhibits
இந்த ஆண்டு CSK 26, அறிவியல் போட்டிகளை மிச்சிகன் அறிவியல் மையம் சிலம்புடன் இணைந்து நடத்துகிறது - இதில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும்.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
✦ கதை கேட்கலாம் வாங்க!
🔸சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
✦ பார்த்ததும் சொல் போட்டி (Sight words competition)
🔸இந்தப் போட்டியில் பங்கேற்க நூலகர் சாரதப்பிரியா அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
✦ இளம் தமிழ் பேச்சாளர்கள் பயிற்சி பட்டறை - ஆசிரியை திருமதி.லதா குமார்
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
✦ SCORE குழுவின் வேலை தேடல் - ஒரு புதிய பயணம் - வேலை தேடுவோர்க்கு எளிய வழிகாட்டி
- "Job Search Playbook: Navigating The Pivot" - வழங்குபவர் தன்னார்வலர் கிருஷ்ணப்பிரியா
- உங்கள் Resume ல் இருக்க வேண்டியது, நேர்முகக்காணல் சவால்கள், வேலை தேடலில் உற்சாகமாக இருப்பது பற்றிச் சேர்ந்து பேசலாம். அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கலாம்!
- March 5, இரவு 8.30 (30 நிமிடங்கள் மட்டுமே)
- கூகுள் மீட்: https://meet.google.com/rsj-chrq-sib
✦ Sakthi Supports Women Enterpreneurs
As part of our Women's Day celebrations, we are proud to support and promote women entrepreneurs. If you would like to showcase your business at our Women's Day event, we warmly invite you to participate. Please fill out the below form to register - all relevant details are provided within the form.
✦ சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - வகுப்பு உண்டு
✦ சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு
✦ சிலம்பு சதுரங்கம் - வகுப்பு ஆரம்பம்
✦ ஹார்வர்டு வகுப்பில் புதிதாய் சேர விரும்பும் மாணவர்கள் கீழேயுள்ள மஞ்சள் கட்டத்தைச் சொடுக்கி பதிவு செய்யவும் - மார்ச் 1 முதல் வகுப்புகள் ஆரம்பம்.
வாருங்கள் பாராட்டுவோம்✨
PMP எனப்படும் திட்ட மேலாண்மை திறனாளர் அங்கீகாரம் பெற்றுள்ள நமது ஆசிரியை சியாமளா கணேசன் அவர்களைப் பாராட்டுவோம்.

Shatranj Dhi Chess School வழங்கும் சதுரங்கப் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 27 முதல் தொடங்குகிறது.
பதிவு செய்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 7


சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
