Silambu_Logo_Final
தூரிகை பரல் – 6 Feb 14

சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - வரும் ஏப்ரல் மாதத்தில்.

நடனக் குழுக்களே பயிற்சிகளை ஆரம்பியுங்கள்! 

நாடக வீரர்களே வசனங்கள் தூள் பறக்கட்டும்!

இன்னும் 10 வாரங்களே உள!

படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரவேண்டும்!

CSk னா சும்மா அதிரனும்ல!


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று-82

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று-100

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்-35




🔸சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.

🔸 தமிழ் எழுத்துக்களையும் சொற்களையும் எளிதாகக் கற்பிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

🔸 சொற்களை எழுத்துக்கூட்டிப் படிக்காமல், பார்த்தவுடன் அடையாளம் காண்பதே "பார்த்ததும் சொல்" (நூலகர்கள் வழங்கும் சொற்களைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம்) - இந்தப் போட்டியில் பங்கேற்க நூலகர் சாரதப்பிரியாவை தொடர்பு கொள்ளவும்.

✦ முந்தைய ஆண்டுகளின் சிலம்பின் கதைத்திருவிழாவில் முகிழ்த்த கற்பனைகள் அற்புதமான சித்திரக் கதைகளாய் உருவாகியுள்ளன.


  • சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - வகுப்பு உண்டு.
  • சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு.



https://walletwing.com

Buy Authentic Indian Products (பட்டுப்புடவை முதல் புட்டுமாவு வரை அனைத்தும்) Online in USA



கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.

(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)

சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்



Website: https://silambu.us/

School LMS https://openlms.mntamilschool.org/login/index.php

Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1

Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335

Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.

With gratitude - see you in the next edition,
Hemalatha. K

தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.