ஜனவரி 23, 2026, பரல் - 3 பயிற்சி – திறமை
🌟 கதைத் திருவிழா 🌟
குழந்தைகளின் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் சிறகுகள் முளைக்கும் ஒரு அழகான மேடை சிலம்பின் கதைத் திருவிழா. குழந்தைகளே உங்கள் கதை தயாரா?
முந்தைய ஆண்டுகளின் சிலம்பின் கதைத்திருவிழாவில் முகிழ்த்த கற்பனைகள் அற்புதமான சித்திரக் கதைகளாய் உருவாகியுள்ளன. விரைவில் அவை நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இந்த வாரத்திற்கான பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 2
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல் - குறள் 184
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது - குறள் 192
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் - குறள் 198

01-24-2026: வரும் சனிக்கிழமை (24 ஜனவரி மட்டும்) ஹில்சைடு பள்ளியில் நமது வகுப்புகள் கிடையாது.
ஹில்சைடு வரும் மாணவர்களுக்கும் மெய்நிகர் வகுப்பு (Google Meet Virtual Class for In person students too) - (Assembly Link - Link will be shared in the students email and in Whatsapp announcements)
கதைத்திருவிழா 01-31-2026 க்கு மாற்றப்படுகிறது.
மிச்சிகனின் கடுங்குளிர் காலநிலையின் கண் இந்த மாறுதல்.
Important dates and Updates
- 01/24/2026 : ஹில்சைடு வரும் மாணவர்களுக்கும் மெய்நிகர் வகுப்பு நடைபெறும்
- 01/31/2026 : கதைத் திருவிழா
- 01/31/2026 : புத்தகப் போர் (Battle of Books)
- 02/07/2026 : சிலம்பின் இதர வகுப்புகளுக்கான ( செஸ், ரோபாட்டிக்ஸ், & ஹார்வர்டு பல்கலைக்கழக வணிக திறன் ஊக்க வகுப்பு ) தகவல்கள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.
🎤கதைத் திருவிழா
- சிலம்பின் கதைத்திருவிழாவிற்கு நீங்கள் புதிதா? வகுப்பு ஆசிரியரைத் தொடர்பு கொண்டு இதைப்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
📖 புத்தகப் போர்
- நமது சிலம்பு தமிழ்ப்பள்ளி நூலகர்கள் நடத்தும் தமிழ் புத்தகப் போர் வரும் ஜனவரி 31, 2026 அன்று நடக்க இருக்கிறது.
What's Happening in our Community
- இளம் தமிழ் பேச்சாளர்கள் - தமிழகத்தின் கலைகளும் இலக்கியங்களும் பற்றி தெரிந்து கொள்ள பேச விருப்பமா? நமது ஆசிரியை திருமதி.லதா குமார் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
வாருங்கள் வாழ்த்துவோம் !!
சிலம்பின் மெய்நிகர்த் திருவிழா - ஜனவரி 17
✨47 மாணாக்கர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
✨Little Buds Home Day care & Shatranjdhi Chess Academy இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுக்கான பரிசுகளைத் தந்த புரவலர்கள்.
✨திருமதி மாலா கோபால், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை தலைவர் சிறப்பு விருந்தினராக பெருமை சேர்த்தார்.
சிலம்பின் மெய்நிகர் திருவிழாவில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துகள்!🏆
Little Buds Home Day Care (Licensed)
◆ Location : 9 Mile Rd, Novi, Michigan
◆ Fee: $260 (5 days) / $60 (1 day) includes Nutritional breakfast, lunch & snack.
◆ Personalized attention
◆ Hours : 7:30 AM to 5:30 PM.
◆ Contact : 480-494-9282.
" I am proud to be a SILAMBU Parent" - Ramya Ganesh
🌟Thanks to Little Buds for sponsoring our Virtual carnival.

🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக

🎨போர்ட்லேன்டு ஆர்ட் மியூசியம் நடத்தும் போட்டி
Inspire Social Change Through Art - 14 வயதிற்கு மேற்பட்ட ஓவியர்கள் கலந்து கொள்ளலாம்.

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
