Silambu_Logo_Final
2026 பொருள் தரும் குறள் – தொடர் : 1

வான்சிறப்பு:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. - Kural 11


நீத்தார் பெருமை:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. - Kural 21


அறன்வலியுறுத்தல்:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - Kural 31

சிலம்பு வின் “பொருள் தரும் குறள்”
வாரந்தோறும் (Weekly) சனிக்கிழமை சிலம்பு தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் ஒரு சிறுகதை சொல்லப்படும்.
அந்தக் கதைக்கு பொருந்தும் திருக்குறளைத் தவறில்லாமல் கண்டறிந்து சொல்லும் குழந்தைகளுக்கு டாலர் பணம் பரிசாக வழங்கப்படும்.

Quiz Date
Jan 10th,2026